tag:blogger.com,1999:blog-33490306870509369652024-03-13T06:04:16.552-07:00BSNLEU PYAnonymoushttp://www.blogger.com/profile/18122347072424828266noreply@blogger.comBlogger744125tag:blogger.com,1999:blog-3349030687050936965.post-33163539712983474102019-02-03T18:59:00.000-08:002019-02-03T18:59:10.454-08:00போராட்டத்திற்கு தயாராவோம்! 30.01.2019 அன்று தொலை தொடர்பு துறையின் கூடுதல் செயலாளரோடு நடைபெற்ற விவாதத்தின் தொடர்ச்சியாக 30 மற்றும் 31ஆம் தேதிகளில் BSNL CMD உடன் AUAB தலைவர்கள் விவாதித்தனர். அதன் தொடர்ச்சியாக 31.01.2019 பிற்பகல் AUAB தலைவர்கள், தொலை தொடர்பு துறையின் கூடுதல் செயலாளரை சந்தித்தனர். அவர் 5% ஊதிய நிர்ணய பலனை தருவது கூட சிரமம் என்று கூறி, தலைவர்களுக்கு திகைப்பை ஏற்படுத்தினார். 30.01.19 அன்று அவர் முன்மொழிந்த 5%ஊதிய நிர்ணய பலனையே AUAB ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த பின்னணியில் 01.02.2019 அன்று முற்பகல் 11.30 மணிக்கு AUAB கூட உள்ளது. நமது கோரிக்கை பட்டியலின் மேல் ஒரு பொருத்தமான முடிவை இந்தக் கூட்டம் மேற்கொள்ளும்.எனவே ஊழியர்களும், அதிகாரிகளும் போராட்டத்திற்கு தயாராவோம்.

Anonymoushttp://www.blogger.com/profile/18122347072424828266noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3349030687050936965.post-79503311900734505952019-02-03T18:52:00.002-08:002019-02-03T18:52:42.836-08:00ஊதிய மாற்றத்திலிருந்து ஓய்வூதிய மாற்றத்தை தனியாக பிரிக்கும் மத்திய அமைச்சரின் உறுதி மொழியிலிருந்து தற்போது விலகிச் செல்வதற்கு AUAB எதிர்ப்பு AUAB மற்றும் மத்திய தொலை தொடர்பு அமைச்சர் ஆகியோருக்கு இடையே 03.12.2018 அன்று நடைபெற்ற சந்திப்பின் போது, ஊதிய மாற்றத்திலிருந்து ஓய்வூதிய மாற்றத்தை தனியாக பிரிப்பது என உறுதியளிக்கப்பட்டது. எனினும் DoTயில் உள்ள அதிகாரிகள் அந்த உறுதி மொழியிலிருந்து விலக முயற்சிக்கின்றனர். உதாரணமாக, DoTயிலிருந்து ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர் நல இலாக்காவிற்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், மத்திய அமைச்சரின் முடிவு நீர்த்து போகும் வண்ணம் இருக்கிறது. அந்தக் கடிதத்தில் ஊதிய மாற்றத்திலிருந்து ஓய்வூதிய மாற்றத்தை தனியாக பிரிக்க முடியுமா என DoP&PW இடம் விளக்கம் கேட்டுள்ளது. 30.01.2019 அன்று தொலை தொடர்பு துறையின் கூடுதல் செயலாளரோடு நடைபெற்றக் கூட்டத்தில் கூட DDG (Estt), DoT, ஊதிய மாற்றத்திற்கு பின்னர் தான் ஓய்வூதிய மாற்றம் செய்ய முடியும் என வாதிட்டார். இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த AUAB தலைவர்கள், மத்திய அமைச்சரின் உறுதிமொழி அமலாக்கப்பட வேண்டும் என கடுமையாக வாதிட்டனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட பின் தொலை தொடர்பு துறையின் கூடுதல் செயலாளர், AUAB மற்றும் DDG(Estt) DoT ஆகியோர் இது தொடர்பாக மேலும் விவாதிக்க வழிகாட்டினார். அதன் அடிப்படையில் அந்த சந்திப்பு நடைபெற்றது. ஊதிய மாற்றத்திலிருந்து ஓய்வூதிய மாற்றத்தை பிரிப்பது என்ற மத்திய அமைச்சரின் முடிவு அமலாக்கப்பட வேண்டுமென AUAB தலைவர்கள் உறுதிபட தெரிவித்தனர். இந்தக் கடும் எதிர்ப்பை கவனித்த DoTயின் DDG(Estt.), திரு S.K.ஜெயின் அவர்கள் இந்த பிரச்சனை தொலை தொடர்பு துறையின் கூடுதல் செயலாளருடன் மேலும் விவாதிப்பதாக உறுதி அளித்துள்ளார். குறைவாகக் காண்பி

Anonymoushttp://www.blogger.com/profile/18122347072424828266noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3349030687050936965.post-53092595113823768732019-02-03T18:16:00.001-08:002019-02-03T18:16:44.391-08:00சென்னை தமிழ் மாநில செயற்குழு முடிவுகள்

Anonymoushttp://www.blogger.com/profile/18122347072424828266noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3349030687050936965.post-4982358198878046852019-02-03T18:09:00.002-08:002019-02-03T18:09:34.160-08:0018.02.2019 முதல் நடைபெற உள்ள வேலை நிறுத்த போராட்டங்கள் தொடர்பாக AUAB எடுத்துள்ள முடிவுகள் 1) பல்வேறு எதார்த்த நிலைமைகளை கணக்கில் கொண்டு, BSNLல் உள்ள அதிகாரிகளும், ஊழியர்களும் 18.02.2019 முதல் 3 நாட்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட AUAB அறைகூவல் விடுக்கின்றது. 2) நமது போரட்ட கோரிக்கைகளின் மீது பொதுமக்களின் ஆதரவை திரட்டும் வகையில் 11.02.2019 முதல் 5 நாட்கள் தெருமுனை பிரச்சாரம் செய்வது. 3) மாநில/மாவட்ட மட்டங்களில் பிப்ரவரி 12/13 தேதிகளில் பத்திரிக்கையாளர் சந்திப்புகளை நடத்துவது. 4) BSNLஇன் புத்தாக்கம் உள்ளிட்ட நமது கோரிக்கைகளின் மீது அனைத்து அரசியல் கட்சிகளையும் சந்தித்து ஆதரவை திரட்டுவது.

Anonymoushttp://www.blogger.com/profile/18122347072424828266noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3349030687050936965.post-59154763474756245062019-02-03T18:08:00.002-08:002019-02-03T18:08:10.975-08:0018.12.2019 முதல் நடைபெற உள்ள மூன்று நாட்கள் வேலை நிறுத்தத்திற்கான கோரிக்கைகள் 1) 15%ஊதிய நிர்ணய பலனுடன் 3வது ஊதிய மாற்றத்தை அமலாக்கு! 2) BSNL நிர்வாகத்தின் முன்மொழிவின்படி BSNLக்கு 4G அலைக்கற்றையை ஒதுக்கீடு செய்! 3) 01.01.2017 முதல் BSNL ஓய்வூதியதாரருக்கு ஓய்வூதிய மாற்றத்தை அமல்படுத்து! ஓய்வூதிய மாற்றத்தை ஊதிய மாற்றத்திலிருந்து பிரிப்பது என மத்திய அமைச்சர் கொடுத்த உறுதி மொழியை அமல்படுத்து. 4) அரசு விதிகளின் படி மட்டுமே BSNL நிறுவனத்திடமிருந்து ஓய்வூதிய பங்களிப்பை பெற வேண்டும்! 5) 2வது ஊதிய மாற்றக்குழுவின் விடுபட்ட பரிந்துரைகளை அமலாக்கு! 6)அ) BSNLஇன் நில மேலாண்மை கொள்கைக்கு எந்த கால தாமதமுமின்றி ஒப்புதல் வழங்கு! ஆ) BSNLஉருவாக்கும் முன் மத்திய அமைச்சரவை எடுத்த முடிவின் படி BSNLக்கு அதன் சொத்துக்களை மாற்றிக்கொடுக்கும் செயலை விரைவு படுத்தி முடித்துக்கொடு! 7)அ) BSNL உருவாகும் போது அமைச்சர்களின் குழு எடுத்த முடிவின்படி BSNLஇன் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த BSNLக்கு பொருளாதார உதவிகளை வழங்கு! வங்கி கடன்களை பெறுவதற்கு தேவையான 'Letter of comfort'ஐ உடனே வழங்கு! ஆ) BSNL நிறுவனம் வங்கிகளில் இருந்து கடன் வாங்குவதற்கு தேவையான LETTER OF COMFORT உடனே வழங்கு! இ) BSNL இயக்குனர் குழுவில் காலியாக உள்ள பதவிகளை விரைவில் நிரப்பிடு! 8) BSNLமொபைல் டவர்களை செயல்படுத்தவும், பராமரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள 'Outsourcing'ஐ கைவிடு!

Anonymoushttp://www.blogger.com/profile/18122347072424828266noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3349030687050936965.post-30359244227894248122019-01-26T09:34:00.002-08:002019-01-26T09:34:18.945-08:00அனைவருக்கும் குடியரசு தின நல் வாழ்த்துக்கள்

Anonymoushttp://www.blogger.com/profile/18122347072424828266noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3349030687050936965.post-69566357324586886652019-01-26T09:26:00.004-08:002019-01-26T09:26:53.868-08:00ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL (AUAB)

Anonymoushttp://www.blogger.com/profile/18122347072424828266noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3349030687050936965.post-5924865002413782432019-01-26T09:21:00.001-08:002019-01-26T09:21:29.872-08:0018.02.2019 முதல் மூன்று நாட்கள் வேலை நிறுத்தம்- AUAB அறைகூவல்

25.01.2019 அன்று நடைபெற்ற AUAB கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்:-
1) பல்வேறு எதார்த்த நிலைமைகளை கணக்கில் கொண்டு, BSNLல் உள்ள அதிகாரிகளும், ஊழியர்களும் 18.02.2019 முதல் 3 நாட்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட AUAB அறைகூவல் விடுக்கின்றது.
2) நமது போரட்ட கோரிக்கைகளின் மீது பொதுமக்களின் ஆதரவை திரட்டும் வகையில் 11.02.2019 முதல் 5 நாட்கள் தெருமுனை பிரச்சாரம் செய்வது.
3) மாநில/மாவட்ட மட்டங்களில் பிப்ரவரி 12/13 தேதிகளில் பத்திரிக்கையாளர் சந்திப்புகளை நடத்துவது.
4) BSNLஇன் புத்தாக்கம் உள்ளிட்ட நமது கோரிக்கைகளின் மீது அனைத்து அரசியல் கட்சிகளையும் சந்தித்து ஆதரவை திரட்டுவது.

கோரிக்கைகள்:-
1) 15%ஊதிய நிர்ணய பலனுடன் 3வது ஊதிய மாற்றத்தை அமலாக்கு!
2) BSNL நிர்வாகத்தின் முன்மொழிவின்படி BSNLக்கு 4G அலைக்கற்றையை ஒதுக்கீடு செய்!
3) 01.01.2017 முதல் BSNL ஓய்வூதியதாரருக்கு ஓய்வூதிய மாற்றத்தை அமல்படுத்து!
4) அரசு விதிகளின் படி மட்டுமே BSNL நிறுவனத்திடமிருந்து ஓய்வூதிய பங்களிப்பை பெற வேண்டும்!
5) 2வது ஊதிய மாற்றக்குழுவின் விடுபட்ட பரிந்துரைகளை அமலாக்கு!
6)அ) BSNLஇன் நில மேலாண்மை கொள்கைக்கு விரைவில் ஒப்புதல் வழங்கு!
ஆ) BSNLஉருவாக்கும் முன் மத்திய அமைச்சரவை எடுத்த முடிவின் படி BSNLக்கு அதன் சொத்துக்களை மாற்றிக்கொடுக்கும் செயலை விரைவு படுத்தி முடித்துக்கொடு!
7) BSNL உருவாகும் போது அமைச்சர்களின் குழு எடுத்த முடிவின்படி BSNLஇன் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த BSNLக்கு பொருளாதார உதவிகளை வழங்கு! வங்கி கடன்களை பெறுவதற்கு தேவையான 'Letter of comfort'ஐ உடனே வழங்கு!
8) BSNLமொபைல் டவர்களை பராமரிக்க முன்மொழியப்பட்டுள்ள 'Outsourcing'ஐ கைவிடு!

Anonymoushttp://www.blogger.com/profile/18122347072424828266noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3349030687050936965.post-2834261946206118592019-01-16T07:11:00.001-08:002019-01-16T07:11:43.000-08:00AUAB தலைவர்கள் BSNL CMD உடன் சந்திப்பு மற்றும் விடுபட்ட கேடர்களுக்கு ஒரு கூடுதல் ஆண்டு ஊதிய உயர்வு தொகை

Anonymoushttp://www.blogger.com/profile/18122347072424828266noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3349030687050936965.post-69363045055925055132019-01-16T07:08:00.001-08:002019-01-16T07:08:08.073-08:00நூறு ஆண்டு சிவப்பு ரோசா..

Anonymoushttp://www.blogger.com/profile/18122347072424828266noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3349030687050936965.post-64440508504935328522019-01-15T08:21:00.000-08:002019-01-15T08:21:01.503-08:00COMMITTEE OF PERIODIC INTERACTION கூட்டமும் AUAB தலைவர்கள் மற்றும் DOT கூடுதல் செயலாளருக்கு இடையேயான கூட்டமும்

Anonymoushttp://www.blogger.com/profile/18122347072424828266noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3349030687050936965.post-53199531756068951392019-01-15T08:16:00.002-08:002019-01-15T08:16:40.962-08:00மனித வள இயக்குனருடன் சந்திப்பு மற்றும் சில செய்திகள்

Anonymoushttp://www.blogger.com/profile/18122347072424828266noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3349030687050936965.post-49966475540659767672019-01-15T08:07:00.001-08:002019-01-15T08:07:43.820-08:00அனைவருக்கும் எனது உளம் கனிந்தபொங்கல் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்

Anonymoushttp://www.blogger.com/profile/18122347072424828266noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3349030687050936965.post-46492578502716488302019-01-08T08:27:00.002-08:002019-01-08T08:30:16.182-08:00பொதுத்துறைகளை பாதுகாக்க நாடு முழுவதும் இந்திய தொழிலாளர் வர்க்கம் நடத்துகின்ற ஜனவரி 8 மற்றும் 9 இரண்டு நாட்கள் பொது வேலை நிறுத்தத்தை நமது BSNLலிலும் வெற்றிகரமாக்குவோம்.

Anonymoushttp://www.blogger.com/profile/18122347072424828266noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3349030687050936965.post-3294641595097190202019-01-08T08:17:00.002-08:002019-01-08T08:17:27.299-08:00பொதுத்துறைகளை பாதுகாக்க நாடு முழுவதும் இந்திய தொழிலாளர் வர்க்கம் நடத்துகின்ற ஜனவரி 8 மற்றும் 9 இரண்டு நாட்கள் பொது வேலை நிறுத்தத்தை நமது BSNLலிலும் வெற்றிகரமாக்குவோம். ஜனவரி 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள பொது வேலை நிறுத்தத்தில் அனைவரும் பங்கேற்று வெற்றிகரமாக்குவோம்.

Anonymoushttp://www.blogger.com/profile/18122347072424828266noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3349030687050936965.post-60363626464199842792019-01-08T08:10:00.001-08:002019-01-08T08:10:45.465-08:00பொதுத்துறைகளை பாதுகாக்க நாடு முழுவதும் இந்திய தொழிலாளர் வர்க்கம் நடத்துகின்ற ஜனவரி 8 மற்றும் 9 இரண்டு நாட்கள் பொது வேலை நிறுத்தத்தை நமது BSNLலிலும் வெற்றிகரமாக்குவோம். ஜனவரி 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள பொது வேலை நிறுத்தத்தில் அனைவரும் பங்கேற்று வெற்றிகரமாக்குவோம்.

Anonymoushttp://www.blogger.com/profile/18122347072424828266noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3349030687050936965.post-74575464099754421592018-12-31T07:32:00.002-08:002018-12-31T07:32:52.785-08:00Wish You A Happy New Year 2019..

Anonymoushttp://www.blogger.com/profile/18122347072424828266noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3349030687050936965.post-11167274027884652502018-12-21T08:28:00.002-08:002018-12-21T08:28:28.827-08:00Mysuru All India Conference takes historic decision to strengthen working class unity!

Mysuru All India Conference takes historic decision to strengthen working class unity!

The Mysuru All India Conference has taken a historic decision to strengthen working class unity. This is the time when greater unity has to be built to settle the wage revision, pension revision and to safeguard BSNL from the attacks of the government. Revival of BSNL is our historic task. Without unity, we cannot achieve all these. This is not the time to quarrel among us on petty issues. This is not the time to test who is bigger and who is smaller. Particularly, the unity of the two recognised unions- BSNLEU and NFTE- is the need of the hour. The Mysuru All India Conference deeply deliberated this. Finally, the Conference decided to get the Recognition Rule modified, to strengthen unity. As per the Non- Executives’ Recognition Rules, if the first union gets 50% votes or more, than the second union will not get recognition. The Mysuru All India Conference has unanimously passed a resolution, demanding that this clause should be removed. We are hopeful that this will pave the way for closer coordination and understanding between the BSNLEU and NFTE- the two major trade unions of BSNL

Anonymoushttp://www.blogger.com/profile/18122347072424828266noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3349030687050936965.post-43475604619307932222018-12-21T08:06:00.002-08:002018-12-21T08:06:09.314-08:002018, டிசம்பர் 26 முதல் 29 வரை AUAB சங்கங்களின் இணைந்த பொதுக்குழுக் கூட்டங்களை நடத்திடுக…

Anonymoushttp://www.blogger.com/profile/18122347072424828266noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3349030687050936965.post-16972737238691153612018-12-06T08:50:00.001-08:002018-12-06T08:50:33.728-08:00சீர்குலைவு வாதி மதிவாணனின் திட்டம் செல்லாது… நமது ஒற்றுமையையும் சாதனைகளையும் பாதுகாப்போம்.. ஊதிய மாற்றத்தை நோக்கி முன்னேறுவோம்…

Anonymoushttp://www.blogger.com/profile/18122347072424828266noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3349030687050936965.post-73831306914591921752018-12-06T08:47:00.002-08:002018-12-06T08:47:54.440-08:00DISRUPTOR MADIVANAN- WILL NOT SUCCEED… WE SHALL CONSOLIDATE OUR UNITY AND ACHIEVEMENTS AND MARCH AHEAD FOR WAGE REVISION REPLY TO DISTRUPTOR MADIVANAN, CS NFTE CHENNAI

Anonymoushttp://www.blogger.com/profile/18122347072424828266noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3349030687050936965.post-44797755185644686772018-12-06T08:46:00.001-08:002018-12-06T08:46:12.421-08:00ஏன் இந்த வேலை நிறுத்தம் ஒத்தி வைக்கப்பட்டது.

Anonymoushttp://www.blogger.com/profile/18122347072424828266noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3349030687050936965.post-30618721663311611032018-12-06T08:44:00.001-08:002018-12-06T08:44:37.131-08:00AUAB கூட்ட முடிவுகளின் தமிழாக்கம் மத்திய அமைச்சருடன் AUAB தலைவர்கள் சந்தித்து விட்டு வந்தபின் நடைபெற்ற AUAB கூட்டத்தின் முடிவுகளின் தமிழாக்கம் இணைக்கப்பட்டுள்ளது.

Anonymoushttp://www.blogger.com/profile/18122347072424828266noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3349030687050936965.post-23787333342972467862018-12-06T08:34:00.002-08:002018-12-06T08:34:52.608-08:00காலவரையற்ற வேலை நிறுத்தம் 10-12-2018 க்கு ஒத்தி வைப்பு!!! AUAB தலைவர்களுக்கும் தொலை தொடர்பு செயலாளருக்கும் இடையே 02-12-2018 அன்று பேச்சு வார்த்தை நடைபெற்றது . BSNL க்கு 4 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு , ஓய்வூதிய மாற்றம் , BSNL வழங்கும் ஓய்வூதிய பங்களிப்பு , ஆகிய பிரச்சனைகளில் முன்னேற்றம் தெரிகின்றது.எனினும், மூன்றாவது ஊதியமாற்றம் பிரச்சனையில் முட்டுக்கட்டை நீடிக்கிறது.இதன் நிலை தொடர்பான தொலை தொடர்பு செயலாளரின் பதிலை AUAB தலைவர்கள் ஏற்கவில்லை . இந்த சூழ்நிலையில் மத்திய தொலைதொடர்பு அமைச்சருடன் விவாதிப்பதிற்கான வாய்ப்பை உறுதி செய்வதற்காக, காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை ஒரு வார காலத்திற்கு ஒத்தி வைப்பது என AUAB முடிவு செய்துள்ளது. மத்திய தொலைதொடர்பு அமைச்சரோடு நடைபெறும் பேச்சு வார்த்தையில் பலன் கிடைக்கவில்லை என்று சொன்னால் 10-12-2018 அன்று 00 .00 மணி முதல் நமது காலவரையற்ற வேலை நிறுத்தம் துவங்கும் பி.அபிமன்யூ, பொதுச்செயலர்

Anonymoushttp://www.blogger.com/profile/18122347072424828266noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3349030687050936965.post-54998846199507601552018-12-06T08:33:00.002-08:002018-12-06T08:33:39.896-08:00நேரடி நியமன ஊழியர்களுக்கு 30% ஓய்வூதிய பலன்கள் அன்பார்ந்த தோழரே, 30.11.2018 அன்று CMDஉடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் நேரடி நியமன ஊழியர்களுக்கு 30% ஓய்வூதிய பலன்கள் தரவேண்டும் என்கிற பிரச்சனயை AUAB தலைவர்கள் கடுமையாக விவாதித்தனர். மீதமுள்ள 7%ஐ ஓய்வூதிய நிதியில் BSNL கால தாமதமின்றி செலுத்த வேண்டும் என வலுவாக கோரினர். இறுதியில் மற்றுமொரு 3%ஐ 2019, மார்ச் மாதத்திலும், மீதமுள்ள 4%ஐ அடுத்த தவணையிலும் செலுத்துவதாக BSNL CMD ஏற்றுக் கொண்டார். Saturda

Anonymoushttp://www.blogger.com/profile/18122347072424828266noreply@blogger.com0