அனைவருக்கும் புதுவை மாவட்டம் BSNLEU-சார்பாக தீபாவளி நல்வாழ்த்துகள்
வெள்ளி, 1 நவம்பர், 2013
புதுவை மாவட்ட ஒப்பந்த தொழிலாளர்களுக்கு போனஸ் பட்டுவாடா
புதுவை மாவட்ட ஒப்பந்த தொழிலாளர்களுக்கு போனஸ் பட்டுவாடா
புதுவை மாவட்டதில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு கடந்த ஆண்டைபோல், இந்த ஆண்டும் குறைந்தபட்ச போனஸாக ரூபாய் 3500/- வழங்கப்பட்டுள்ளது. இதற்கு வழிகாட்டிய BSNLEU மற்றும் TNTCWU மாநிலசங்ககளுக்கும் , உதவிய மாவட்ட நிர்வாகத்திற்கும் நன்றியை தெரிவித்துகொள்கின்றோம்.
செவ்வாய், 22 அக்டோபர், 2013
திங்கள், 21 அக்டோபர், 2013
ஆர்ப்பாட்டம் தள்ளிவைப்பு
STR பகுதி ஒப்பந்தஊழியர் ஊதிய பிரச்சனை தொடர்பாக CGM-STR யிடம் மாநிலசங்கம் பேசஇருப்பதால் 22/10/2013 அன்று நடைபெறஇருந்த ஆர்ப்பாட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
சனி, 19 அக்டோபர், 2013
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)











