1. மாறுதல் கொள்கையில் (Transfer Policy ) கிராமப்புற பகுதியில் சேவைக்கு 3 ஆண்டுகள் Tenure என நிர்ணயம் .
2.அனுமதிக்கப்பட்ட விடுமுறைக்கு மேலாக விடுப்பு எடுத்தால் அது Tenure காலத்தில் கழிக்கப்படும் .
இந்த மாற்றத்திற்கான நமது கருத்துக்களை மத்திய சங்கம் கேட்டுள்ளது .
3. மார்க்கெட்டிங் பணியை
தீவிர படுத்த மத்திய சங்கம் கேட்டு கொண்டு உள்ளது .செப்டம்பர் மாதம் 1
லட்சம் சந்தாதாரர்களை MNP மூலமாக நாம் பெற்றுள்ளோம் என்பது புதிய சாதனை .
4. JTO
பயிற்சிக்கு சென்றுள்ள TTA களுக்கு TA முன்பணம் உடனடியாக வழங்க வேண்டும் என
நமது பொது செயலர் தோழர் அபிமன்யு அவர்கள் GM (T&BFCI), அவர்களை
சந்தித்து பேசியுள்ளார் . உரிய நிதி ஒதுக்கீடு தமிழ் மாநிலத்திற்கு அனுப்ப
GM (T&BFCI) அவர்கள் உறுதி அளித்துள்ளார் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக