வெள்ளி, 29 நவம்பர், 2013
புதன், 27 நவம்பர், 2013
நமது மாவட்ட சங்கத்தின் செயற்குழு கூட்டம்..
நமது மாவட்ட சங்கத்தின் செயற்குழு கூட்டம் வருகிற 3.12.13 செவ்வாய்கிழமை காலை 10மணி அளவில் நமது சங்க அலுவலகத்தில் மாவட்ட தலைவர் தோழர் S.சங்கரன் தலைமையில் நடைபெறுகிறது.இக்கூட்டத்திற்கு மாவட்ட நிர்வாகிகள்,கிளை செயலாளர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன்.
தோழமையுள்ள
A.சுப்புரமணியன்
மாவட்ட செயலாளர்
திங்கள், 25 நவம்பர், 2013
சனி, 23 நவம்பர், 2013
ஆதரவு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அனைத்து தோழர்களுக்கும் நன்றி.
ஆதரவு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அனைத்து தோழர்களுக்கும் நன்றி.
புதுச்சேரி அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள் தங்களை அரசு ஆணை என்.86 ன்படி பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி கடந்த நவம்பர் 18 முதல் காலவரையற்ற உண்ணாவிரதப்போராட்டத்தை தலைமை தபால் நிலையம் எதிரில் நடத்தி வருகின்றனர்.இப்பிரச்சனையில் புதுச்சேரி அரசு போராடிவரும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி நமது BSNL ஊழியர்கள்,ஒப்பந்த ஊழியர்கள் சார்பில் சனிக்கிழமை நவம்பர்,23 அன்று காலை 10மணிக்கு ஜி.எம் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆதரவு ஆர்ப்பாட்டத்தில் பெண் தோழியர்கள் உட்பட 35க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.இப்போராட்டத்தில் பங்கேற்ற அனைத்து தோழர்களுக்கும் மாவட்ட சங்கம் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
தோழமையுள்ள
A.சுப்புரமணியன்
செயலாளர்
வெள்ளி, 22 நவம்பர், 2013
ஆதரவு ஆர்ப்பாட்டம்..
ஆதரவு ஆர்ப்பாட்டம்
புதுச்சேரி அரசு நிதி உதவி பெறும் தனியார் பள்ளிகளின் ஆசிரியர்கள் தங்களை அரசு ஆணை என்.86 ன்படி பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி கடந்த நவம்பர் 18 முதல் காலவரையற்ற உண்ணாவிரதப்போராட்டத்தை தலைமை தபால் நிலையம் எதிரில் நடத்தி வருகின்றனர்.இப்பிரச்சனையில் புதுச்சேரி அரசு போராடிவரும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி நமது சங்கம்,ஒப்பந்த ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் சனிக்கிழமை நவம்பர்,23 அன்று காலை 9.30மணிக்கு GM அலுவலகம் முன்பு ஆதரவு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.இப்போராட்டத்தில் அனைத்து தோழர்களும்,தோழியர்களும் தவராமல் பங்கேற்குமாறு மாவட்ட சங்கம் சார்பில் கேட்டு கொள்கிறோம்.
தோழமையுள்ள
A.சுப்புரமணியன்
செயலாளர்
புதன், 20 நவம்பர், 2013
பணி ஓய்வூ பாராட்டுவிழா
பணி ஓய்வூ பாராட்டுவிழா
நாள்;21-11-2013 மாலை 5.30மணி
இடம்:BSNLEU சங்க அலுவலகம் ,புதுச்சேரி.
பணி ஓய்வு பெற்ற தோழர்.K.அண்ணாதுரை,TM,(கிருமாம்பாக்கம்)
பணி ஓய்வு பாராட்டு விழா கூட்டத்திற்கு அனைத்து தோழர்களும்,தோழியர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்.
தோழமையுள்ள
A.சுப்புரமணியன்
(மாவட்டசெயலாளர்)
நாள்;21-11-2013 மாலை 5.30மணி
இடம்:BSNLEU சங்க அலுவலகம் ,புதுச்சேரி.
பணி ஓய்வு பெற்ற தோழர்.K.அண்ணாதுரை,TM,(கிருமாம்பாக்கம்)
பணி ஓய்வு பாராட்டு விழா கூட்டத்திற்கு அனைத்து தோழர்களும்,தோழியர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்.
தோழமையுள்ள
A.சுப்புரமணியன்
(மாவட்டசெயலாளர்)
புதன், 13 நவம்பர், 2013
செவ்வாய், 5 நவம்பர், 2013
வெள்ளி, 1 நவம்பர், 2013
புதுவை மாவட்ட ஒப்பந்த தொழிலாளர்களுக்கு போனஸ் பட்டுவாடா
புதுவை மாவட்ட ஒப்பந்த தொழிலாளர்களுக்கு போனஸ் பட்டுவாடா
புதுவை மாவட்டதில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு கடந்த ஆண்டைபோல், இந்த ஆண்டும் குறைந்தபட்ச போனஸாக ரூபாய் 3500/- வழங்கப்பட்டுள்ளது. இதற்கு வழிகாட்டிய BSNLEU மற்றும் TNTCWU மாநிலசங்ககளுக்கும் , உதவிய மாவட்ட நிர்வாகத்திற்கும் நன்றியை தெரிவித்துகொள்கின்றோம்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)