<================> BSNLEU - புதுவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது <=================>

வெள்ளி, 24 நவம்பர், 2017

Human chain programme was a grand success. The human chain programme, called on by the unions and associations yesterday, was a grand success. The programme was an unprecedented success in New Delhi. Similarly, as per the reports being received from each and every district, the human chain programme has been massively participated in by the employees. Naturally, the newly forged unity of all the unions and associations in BSNL, has generated a great amount of enthusiasm among both the Non-Executives and Executives throughout the country. This human chain programme foretells that the forthcoming 2 day strike, to be held on 12th and 13th of December is also going to be a total success. The CHQ of BSNLEU heartily congratulates the entire employees, as well as all the unions and associations for making the human chain programme a grand success.





Strike notice served for the two day strike. Today, the All Unions and Associations of BSNL, served on the CMD BSNL and the Secretary, DoT, notice for the two day strike, taking place on 12th and 13th December, 2017.


வியாழன், 16 நவம்பர், 2017

தமிழ் மாநில ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL கூட்ட முடிவுகள் தமிழ் மாநில ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL கூட்டம் 14.11.2017 அன்று காலை NFTE சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. தமிழகத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மகஜர் தருவது, மனித சங்கிலி இயக்கம் மற்றும் டிசம்பர் 12 மற்றும் 13 இரண்டு நாட்கள் வேலை நிறுத்தம் ஆகிய இயக்கங்களை வெற்றிகரமாக்கிட முடிவு செய்யப்பட்டுள்ளது.


டெல்லி மத்திய செயற்குழு முடிவுகள்



செவ்வாய், 14 நவம்பர், 2017

14.11.2017 அன்று நடைபெற்ற ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL கூட்ட முடிவுகள்


தேசிய கவுன்சில் முடிவுகள்

















டெல்லியை திணறடித்த செங்கடல் Tuesday, 1




BSNL உழைக்கும் மகளிர் ஒருங்கிணைப்புக் குழுவின் முதல் கூட்டம்


மனித சங்கிலி இயக்கம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மகஜர் கொடுப்பது ஆகிய இயக்கங்களின் தேதி மாற்றப்பட்டுள்ளது. 01.01.2017 முதல் ஊதிய மாற்றம் அமலாக்கப்பட வேண்டும் மற்றும் துணை டவர் நிறுவனம் அமைக்கும் முயற்சியினை கைவிட வேண்டும் என்கின்ற கோரிக்கைகளை முன் வைத்து நடைபெற்று வரும் போராட்டங்களின் ஒரு பகுதியாக 15.11.2017க்குள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மகஜர் கொடுப்பது மற்றும் 16.11.2017 அன்று மனித சங்கிலி இயக்கம் நடத்துவது என ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு இருந்தது. 14.11.2017 அன்று புது டெல்லி SEWA BSNL அலுவலகத்தில் நடைபெற்ற ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL கூட்டத்தில் இது தொடர்பாக விவாதித்து, பல மாநிலங்களில் தயாரிப்பு பணிகள் நிறைவு பெறாத காரணத்தால், இந்த தேதிகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. 23.11.2017 அன்று மதிய உணவு இடைவேளையில் மாவட்ட, மாநில, அகில இந்திய தலைநகர்களில் மனித சங்கிலி இயக்கம் நடத்துவது 30.11.2017க்குள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மகஜர் வழங்குவது. இந்த மகஜரை மத்திய சங்கங்கள் ஓரிரு நாட்களுக்குள் தங்கள் இணைய தளங்களில் வெளியிடுவார்கள். கிடைத்துள்ள கால அவகாசத்தை பயன்படுத்தி இந்த இயக்கங்களை மேலும் சக்தி மிக்கதாக நடத்திடுவோம்.


புது டெல்லி மத்திய செயற்குழு




புது டெல்லி மத்திய செயற்குழு 07.11.2017 முதல் புது டெல்லி டாக்கா ஹோட்டலில் நடைபெற்று வரும் BSNL ஊழியர் சங்கத்தின் மத்திய செயற்குழுவின் முதல் நாள் காட்சிகள்


வியாழன், 2 நவம்பர், 2017

துணை டவர் நிறுவனம், ஊதிய மாற்றம் மற்றும் இதர செய்திகள்



ஓய்வூதிய மாற்றங்களும் இதர மத்திய சங்க தகவல்களும்



தமிழ் மாநில ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL கூட்ட முடிவுகள் 31.10.2017 அன்று சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள SEWA BSNL அலுவலகத்தில் நடைபெற்ற தமிழ் மாநில ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL கூட்டத்தின் முடிவுகள்