<================> BSNLEU - புதுவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது <=================>

திங்கள், 28 டிசம்பர், 2015

மறைந்த தலைவர்களுக்கு அஞ்சலி 24-12-2015 அன்று மறைந்த குஜராத் மாநில முன்னாள் செயலாளர் தோழர்A.C.ஷா, 23.12.2015 அன்று மறைந்த கர்நாடக மாநில CITU பொது செயலாளர் தோழர் பிரசன்ன குமார் மற்றும் 27.12.2015 அன்று மறைந்த BSNL ஊழியர் சங்கத்தின் கோவை மாவட்ட முன்னாள் தலைவர் தோழர் P.ஜேசுதுரை ஆகியோரின் மறைவிற்கு தமிழ் மாநில சங்கத்தின் அஞ்சலி.


தினமணி செய்தி வெள்ளப் பாதிப்புக்குப் பின்னர் அதிகரிக்கும் வாடிக்கையாளர்கள்: 20 நாள்களில் 1.20 லட்சம் பிஎஸ்என்எல் "சிம் கார்டு'கள் விற்பனை


ஞாயிறு, 20 டிசம்பர், 2015

ஒப்பந்த ஊழியர்களுக்கு நிவாரண உதவி ------ நிவாரண புகைப்படம்-2


ஒப்பந்த ஊழியர்களுக்கு நிவாரண உதவி



பாதிக்கப்பட்ட ஒப்பந்த ஊழியர்களுக்காக….


தூய்மை பணியில் BSNL ஊழியர் சங்கமும் தமிழ்நாடு ஒப்பந்த தொழிலாளர் சங்கமும்...



BSNL ஊழியர் சங்கத்தின் மகத்தான மனித நேயப்பணி



கடலூர் மாவட்டம் மாலிக்கன் பட்டு பொது மக்களுக்கு பொருட்கள் வழங்கும்போது …..


விழுப்புரம் மாவட்டம் நல்லாலங்குப்பம் பொது மக்களுக்கு பொருட்கள் வழங்கும்போது …


விழுப்புரம் மாவட்டம் T.குமாரமங்கலம் பொது மக்களுக்கு பொருட்கள் வழங்கும்போது …..


விழுப்புரம் மாவட்டம் அரசூரில் பொது மக்களுக்கு பொருட்கள் வழங்கும்போது …..


வெள்ள நிவாரணப் பணிகளில் தமிழ் மாநில BSNL ஊழியர் சங்கம்-2


வெள்ளி, 18 டிசம்பர், 2015

நமது மத்திய சங்கம்- தமிழகத்தில் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என நமது பொது செயலாளர் CMD BSNLக்கு எழுதிய கடித்த்தின் தமிழாக்கம் கீழே தரப்பட்டுள்ளது.



ஓய்வூதியதாரர்களுக்கு 78.2% பஞ்சப்படி இணைப்பை வலியுறுத்தி 22.12.2015 அன்று ஆர்ப்பாட்டம் மற்றும் BSNLஐ பலப்படுத்த "SERVICE WITH SMILE" என்கின்ற 100 நாட்கள் திட்டம்- அகில இந்திய FORUM முடிவு.


சமூக கடமையில் நாம் …… தூய்மை பணியில் BSNL ஊழியர் சங்கமும், ஒப்பந்த ஊழியர் சங்கமும்..


புதன், 16 டிசம்பர், 2015

கேடர் பெயர் மாற்றம்- போராட்டங்களுக்குக் கிடைத்த வெற்றி !


10.12.2015 – FORUM கூட்ட முடிவுகள்



புதுடில்லி – 24-25, நவம்பர் 2015 – மத்திய செயற்குழு கூட்ட முடிவுகள்





சென்னை வெள்ளத்தில் BSNL ஊழியர் மரணம் சென்னை தொலைபேசி, கணேஷ் நகர் தொலைபேசியக BSNL ஊழியர் சங்க கிளைத் தலைவர் தோழர். ஜி. தெய்வசிகாமணி TM சென்னை வெள்ளத்தால் மரணமடைந்தார்.


CMD BSNL உடன் சந்திப்பு



CMD BSNL உடன் தமிழ் மாநில FORUM தலைவர்கள் அளித்த மனு 09.12.2015 அன்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் CMD BSNL அவர்களிடம் தமிழக FORUM சார்பாக வழங்கிய மனு


மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட BSNL ஊழியர் களுக்கு ..... சமீபத்திய மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட BSNL ஊழியர் களுக்கு நிவாரணம், வெள்ள முன்பணம், GPF மற்றும் சிறப்பு விடுப்பு கோரி தமிழ் மாநில நிர்வாகத்திற்கு FORUM சார்பாக கொடுக்கப்பட்டகடிதம்


பாதிக்கப்பட்ட மக்களுக்காக இருப்பது BSNL மட்டுமே சமீபத்தில் சென்னையில் பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, அவர்களுக்கு தேவையான இக்கட்டான நேரத்தில் தொலை தொடர்பு சேவையை தருவதில் முன்னின்றது BSNL