<================> BSNLEU - புதுவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது <=================>

புதன், 22 ஏப்ரல், 2015

பத்திரிக்கை செய்தி BSNLஐ புத்தாக்கம் செய்ய வெற்றிகரமாக நடைபெற்ற இரண்டு நாட்கள் வேலை நிறுத்தத்திற்கு பின் தமிழக FORUM தலைவர்கள் வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தி



நன்றி! நன்றி!! நன்றி!!!  தலைமையின் அறிவிப்பை தலைமேல் கொண்டு அற்புதமாக வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற தோழர்கள் மற்றும் தோழியர்கள் அனைவருக்கும் நன்றி! நன்றி!! நன்றி!!!


வேலை நிறுத்தத்தின் முதல் நாள் காட்சிகள் சில வேலை நிறுத்தத்தின் முதல் நாள் காட்சிகள் சில



திங்கள், 20 ஏப்ரல், 2015

உறுதியான வேலை நிறுத்தம்! அதுவே நம்மை காப்பாற்றும்!!! உறுதியான வேலை நிறுத்தம்! அதுவே நம்மை காப்பாற்றும்!!!


பிஎஸ்என்எல் நிறுவனத்தை பாதுகாப்போம்! BSNL ஊழியர் சங்கத்தின் பொது செயலாளர் தோழர் P.அபிமன்யு அவர்கள் ‘PEOPLES DEMOCRACY' பத்திரிக்கையில் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் இன்று (20.04.2015) தீக்கதிர் பத்திரிக்கையில் வெளியாகி உள்ளது. அதனை இங்கு பிரசுரித்துள்ளோம். ஒன்று படுவோம்! ஏப்ரல் 21-22 தேதிகளில் நடைபெற உள்ள இரண்டு நாட்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்று வெற்றி பெறச் செய்வோம்! BSNLஐ பாதுகாப்போம்! தேசத்தை பாதுகாப்போம்!!!





pondyBsnl rally potos





வியாழன், 9 ஏப்ரல், 2015

வியாழன், 2 ஏப்ரல், 2015

மாநில கவுன்சில் மாநில கவுன்சில் ஆய்படுபொருளில் திருத்தம்


சுற்றறிக்கை எண்:32 மத்திய சங்க செய்திகள்



பஞ்சப்படி 0.2% உயர்வு 01.04.2015 முதல் பஞ்சப்படி (IDA) 0.2% உயர்ந்து மொத்தம் 100.5% ஆக மாறியுள்ளது என அறியப்படுகிறது


தந்தையின் புதல்வி எலனோர் மார்க்ஸ் எலனொர் மார்க்ஸ் நினைவு தினம் மார்ச் 31