<================> BSNLEU - புதுவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது <=================>

புதன், 24 ஜூன், 2015

ரயில்வேயில் தனியார் நுழைவை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நரேந்திரமோடி அரசாங்கம் அமைத்த பிபேக் தேப்ராய் கமிட்டி ரயில்வேயை தனியார் மயமாக்க தனது ஆலோசனைகளை வழங்கியுள்ளது. இந்த அறிக்கைக்கு எதிராக ஜூன் 30ஆம் தேதியை “கருப்பு தினம்” என கடைபிடிப்பது என ரயில்வே தொழிற்சங்கங்கள் முடிவெடுத்துள்ளது. ரயில்வே துறையை தனியார் மயமாக்குவதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என டல்ஹௌசி மத்திய செயற்குழு அறைகூவல் விட்டுள்ளது. எனவே BSNL ஊழியர் சங்கத்தின் கிளை மற்றும் மாவட்ட சங்கங்கள் ஜூன் 30ஆம் தேதி ரயில்வே துறையை தனியார்மயமாக்குவதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என தோழமையுடன் கேட்டுக் கொள்கிறோம்.


22ஆவது தமிழ் மாநில கவுன்சில் முடிவுகள் சென்னையில் 23.06.2015 அன்று நடைபெற்ற 22ஆவது தமிழ் மாநில கவுன்சில் முடிவுகள்




டல்ஹௌசி மத்திய செயற்குழு



புதன், 10 ஜூன், 2015

10.06.2015 தர்ணா ஒத்திவைப்பு 08.06.2015 அன்று நிர்வாகத்துடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையினை ஒட்டி 10.06.2015 அன்று நடைபெற உள்ள தர்ணா ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.


தமிழக FORUM கூட்ட முடிவுகள் அகில இந்திய FORUMன் முடிவான ஒரு மாத கால இயக்கத்தினை தமிழகத்தில் நடத்துவதற்கான வழிகாட்டுதல்கள்


மாநில செயற்குழு முடிவுகள்




திங்கள், 1 ஜூன், 2015

2015 செப்டம்பர் 2 அகில இந்திய வேலை நிறுத்தம். 26.05.2015 புதுடெல்லியில் நடைபெற்ற அனைத்து மத்திய தொழிற்சங்கங்களின் கருத்தரங்கில், நரேந்திர மோடி அரசாங்கத்தின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத, பெரு முதலாளிகளுக்கு ஆதரவான நாசகர பொருளாதார கொள்கைகளுக்கு எதிராக 2015 செப்டம்பர் 2ஆம் தேதி நாடுதழுவிய பொது வேலைநிறுத்தம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. நாமும் அந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்போம். மத்திய அரசின் நாசகர கொள்கைகளை முறியடிப்போம்


சுற்றறிக்கை எண்:43 தமிழக JTO LICE தேர்வில் தலையிட்டு வழிகாட்டுதலை பெற்றுத் தந்தது நமது மத்திய சங்கம்.