செவ்வாய், 26 ஜூலை, 2016
ஞாயிறு, 24 ஜூலை, 2016
சனி, 16 ஜூலை, 2016
IDA உயர்வு- BSNL கார்ப்பரேட் அலுவலகம் உத்தரவு வெளியிட்டது
விலை வாசி புள்ளிகள் உயர்ந்துள்ளதை ஒட்டி, BSNL ஊழியர்களுக்கு வழங்கப்படும் IDA, 01.07.2016 முதல் 114.8 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. அதற்கான உத்தரவினை கார்ப்பரேட் அலுவலகம் வெளியிட்டுள்ளது. BSNL கார்ப்பரேட் அலுவலக உத்தரவு எண்:-14-1/2012-PAT(BSNL) Dated 13.07.2016.
சனி, 9 ஜூலை, 2016
புதன், 6 ஜூலை, 2016
பி.எஸ்.என்.எல்உழைக்கும்மகளிர்ஒருங்கிணைப்புக்குழு, புதுச்சேரி
நாள் :04.07.2016 – திங்கட்கிழமைமதியம்
1 மணி
இடம் :பி.எஸ்.என்.எல்பொதுமேலாளர்அலுவலகம்முன்பு
தோழர்களே, தோழியர்களே,
நாகரீகச்சமூகம்நாணித்தலைகுனியும்வகையில், பாலியல்குற்றங்கள்,
வன்கொடுமைகள்படுகொலைகள்நாளும்அதிகரித்தவண்ணம்இருக்கிறது.இச்செய்திகளைசெய்தித்தாள்களிலும்,
தொலைக்காட்சிகள்வாயிலாகவும், பார்ப்பவர்களையும், கேட்பவர்களையும்பதறவைக்கிறது.தமிழகம்மற்றும்புதுச்சேரிதலைநகரங்கள்கொலைநகரங்களாகமாறிவருகின்றன.சாதாரணமக்கள்வெளியில்சென்றுஅலுவல்களைமுடித்துக்கொண்டுபாதுகாப்பாகவீட்டிற்குத்திரும்பஎந்தஉத்தரவாதமும்இல்லை.சமீபத்தில்ஐ.டி.நிறுவனத்தில்பணிபுரிந்தஇளம்பெண்சுவாதிஆள்நடமாட்டம்அதிகமுள்ளசென்னைநுங்கம்பாக்கம்ரயில்நிலையத்தில்கொலைசெய்யப்படுகிறார்.கொலையாளிகொலையைசெய்துவிட்டுசர்வசாதாரணமாகநடந்துசெல்கிறார்.இரண்டுமணிநேரம்அந்தஉடல்அங்கேயேகிடந்திருக்கிறது.அதேபோன்றுசேலத்தில்தனியார்பள்ளிஆசிரியைவினுப்பிரியாபடத்தைஆபாசமாகசித்தரித்துஇணையதளத்தில்ரமேஷ்என்றஅயோக்கியன்வெளியிடுகிறான்.அவமானம்தாங்காமல்மனமுடைந்துஅந்தப்பெண்தற்கொலைசெய்துகொள்கிறாள்.அதேபோல்கலப்புதிருமணம்செய்துகொள்ளும்தங்கள்குழந்தைகளைதாய்தந்தையர்களேசாதியின்பெயரால்ஆணவக்கொலைசெய்யும்போக்கும்அதிகரித்துவருகிறது.புதுச்சேரியிலும்பெண்கள்மீதுபாலியல்வன்கொடுமைகள்,
படுகொலைகள்தொடர்ந்துநடந்துகொண்டேஇருக்கின்றன.இந்தக்கொடுமைகளைகண்டுஇனிமேலும்வாளாதிருக்கமுடியாதுஎன்பதற்காகவும்பெண்களின்பாதுகாப்பினைதமிழகம்,
புதுச்சேரிமாநிலஅரசுகள்உறுதிபடுத்திடவேண்டுமெனக்கோரியும்04.07.2016அன்றுநடைபெறும்ஆர்ப்பாட்டத்தில்அனைவரும்பெருந்திரளாககலந்துகொள்ளவேண்டுமெனக்கேட்டுக்கொள்கிறோம்.
-மாவட்டக்குழு-.
திங்கள், 4 ஜூலை, 2016
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)