<================> BSNLEU - புதுவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது <=================>

திங்கள், 15 ஆகஸ்ட், 2016

அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள் நம் தாய்திரு நாடாம் இந்திய நாட்டின் 70ஆவது சுதந்திர தினத்தன்று அனைவருக்கும் தமிழ் மாநில BSNL ஊழியர் சங்கத்தின் சார்பாக சுதந்திர தின நல்வாழ்த்துக்களை உரித்தாக்கிக் கொள்கிறோம்.


17.08.2016 கோரிக்கை அட்டையணிந்து ஆர்ப்பாட்டம் UNITED FORUM அறைகூவலின் படி 17.08.2016 அன்று நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்தின் போது அணிய வேண்டிய அட்டையில் இருக்க வேண்டிய மாதிரி வாசகங்கள்


House Rent Allowance at IDA Basic Pay with 78.2 fitment. Corporate Office issues order on admissibility of House Rent Allowance at IDA Basic Pay with 78.2 fitment in respect of Executives and Non-executives of BSNL.


10.08.2016 அன்று நடைபெற்ற மெகா மேளாக்களில் மீண்டும் சாதனை 10.08.2016 அன்று தமிழகம் முழுவதும் நடைபெற்ற மேளாக்களில் 66,619 புதிய சிம்கார்ட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அனைவருக்கும் நமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.


சென்னையில் நடைபெற உள்ள செப்டம்பர் 2 பொது வேலை நிறுத்த விளக்க கூட்டம்


10.08.2016 பேரணியின் ஒரு சில காட்சிகள் விருதுநகர், தர்மபுரி மற்றும் பாண்டிச்சேரியில் நடைபெற்ற பேரணியின் காட்சிகள்



பிரமாண்டமாய் நடைபெற்ற நாடு தழுவிய பேரணி BSNL நிறுவனத்தின் பொருட்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல FORUM மற்றும் நிர்வாகம் இணைந்து நடத்திய பேரணியின் தமிழக காட்சிகளில் ஒரு சில





புதன், 10 ஆகஸ்ட், 2016

Payment of HRA on 78.2% IDA approved by the CMD BSNL.

BSNLEU has been strongly demanding that payment of HRA should be revised based on 78.2% IDA merger. It is learnt that the CMD BSNL has approved this today. The payment will be from 01-10-2016.

வியாழன், 4 ஆகஸ்ட், 2016

Contract Labourers - Issues - Reminder Contract Labourers - Issues - Reminder Addressed to SSAs


எழுச்சிமிகு ஆர்ப்பாட்டம் அகில இந்திய Forum அறைகூவலின் படி BSNL, MTNL நிறுவனங்களை கேந்திர பங்கு விற்பனை செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளதை கண்டித்து எழுச்சிமிகு ஆர்ப்பாட்டம் 03.08.2016 அன்று தமிழக Forum சார்பாக CGM அலுவலகம் முன்பு நடைபெற்றது.



சுற்றறிக்கை எண்:122 BSNLஐ தனியாருக்கு தாரை வார்க்க அனுமதியோம்-03.08.2016 ஆர்ப்பாட்டம்




திங்கள், 1 ஆகஸ்ட், 2016

செப்டம்பர் 2 பொது வேலை நிறுத்தம் மாவட்ட செயலர்கள் கவனத்திற்கு... செப்டம்பர் 2 பொது வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்கிட மாவட்ட மட்ட சிறப்புக்கூட்டங்களுக்கு மாநில நிர்வாகிகள் ஒதுக்கப்பட்டுள்ளனர்.

தலைப்பைச் சேருங்கள்

தமிழக FORUM முடிவுகள் ஆகஸ்ட் 3 மற்றும் 10ஆம் தேதி இயக்கங்கள் தொடர்பாக சென்னையில் நடைபெற்ற தமிழக FORUM முடிவுகள்

தலைப்பைச் சேருங்கள்

Contract Labourers - Report The Circle union gave a dharna call on 27.07.2016 in front of CGM office Tamilnadu Circle, Chennai. The administration invited our union leaders for discussion on 26.07.2016. A healthy discussion took place for more than 2 hours and the dharna call was deferred as per the request of the administration. The assurance given by the Circle administration is the contract labour issues will be thoroughly examined and the corporate office orders will be implemented in the right spirit. The next negotiation will take place after 15 days. The circle administration issued an order to all SSAs to collect contract labourers datas. Order copy is attached.




Thanks to Comrade. TAPEN SEN, MP. Thanks to Comrade. TAPEN SEN, MP, CPIM for raising voice in parliament to save BSNL & MTNL.


ஒப்பந்த ஊழியர் பிரச்சனையில் நிர்வாகத்துடன் நடைபெற்ற பேச்சு வார்த்தை நமது போராட்ட அறைகூவலுக்கு கிடைத்திட்ட வெற்றி