<================> BSNLEU - புதுவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது <=================>

புதன், 18 ஜனவரி, 2017

Corporate Office letter to the GS, NFTE, with copy to the GS,BSNLEU, on nomination Staff Side members to the National Council.


[18.01.2017]BSNLEU demands to allot funds for GPF. BSNLEU has demanded the Corporate Office to allot funds to the circles, for this month's payment of GPF advance. Today, com.P.Abhimanyu,GS, has urged shri Y.N.Singh, GM(T&BFCI), Corporate Office, to take necessary steps for the allotment of funds to the circles.


மத்திய அரசின் பண மதிப்பு இழப்பு நடவடிக்கைக்கு எதிராக மத்திய அரசின் பண மதிப்பு இழப்பு நடவடிக்கைக்கு எதிராக ஜனவரி 31ல் தமிழகம் முழுவதும் மனித சங்கிலி போராட்டம் ! தமிழகத்தில் இந்த இயக்கங்களை வெற்றிகரமாக நடத்திட தமிழ் மாநில சங்கம் அறைகூவல் விடுக்கிறது.





ஞாயிறு, 8 ஜனவரி, 2017

நன்றி! நன்றி!! நன்றி!!!



BSNL ஊழியர் சங்க அனைத்திந்திய நிர்வாகிகளின் பட்டியல் 2016 டிசம்பர் 31 முதல் 2017 ஜனவரி 3 வரை சென்னை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்ற BSNL ஊழியர் சங்கத்தின் 8வது அனைத்திந்திய மாநாட்டில் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளின் பட்டியல்


8th AIC started Our 8th All India Conference jubilantly started with “Service With A Smile” convention at Kamaraj Arangam, Chennai. A View of first day of the conference.






தொலை தொடர்பு தொழிற்சங்க வானில் மின்னும் தாரகையின் அகில இந்திய மாநாடு BSNL ஊழியர் சங்கத்தின் 8வது அனைத்திந்திய மாநாட்டை ஒட்டி இன்றைய தீக்கதிரில் வெளியாகியுள்ள கட்டுரை