வெள்ளி, 29 ஜூன், 2018
செப்டம்பர் 5- தொழிலாளி-விவசாயி பாதுகாப்பு பேரணியை நோக்கி தமிழ் மாநில BSNL ஊழியர் சங்கம்.. நவீன தாராளமய கொள்கைகளுக்கு எதிராக செப்டம்பர் 5 புதுடெல்லியில் நடைபெற உள்ள ‘தொழிலாளி-விவசாயி பாதுகாப்பு பேரணி’யில் நமது BSNL ஊழியர் சங்கமும் கலந்துக் கொள்ள அறைகூவல் விட்டுள்ளது. தமிழ் மாநிலத்தில் இருந்து பல நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பங்கேற்பது என கோவையில் நடைபெற்ற தமிழ் மாநில செயற்குழுவில் முடிவெடுக்கப்பட்டது. தற்போது தமிழகத்தில் தென்கோடிமுனையில் உள்ள நாகர்கோவில், திருநெல்வேலி மற்றும் விருதுநகர் மாவட்ட சங்கங்கள் அதற்கான ரயில் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். இந்த மூன்று மாவட்டங்களில் இருந்து மட்டும் 109 தோழர்கள் முன்பதிவு செய்துள்ளனர். நாகர்கோவில் மாவட்டத்திலிருந்து 18 தோழர்களும், திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து 17 தோழர்களும், விருதுநகர் மாவட்டத்தில் இருந்து 74 தோழர்களும் முன்பதிவு செய்துள்ளனர். இந்த மூன்று மாவட்ட சங்கங்களுக்கும், குறிப்பாக 74 தோழர்களுக்கு முன்பதிவு செய்துள்ள விருதுநகர் மாவட்ட சங்கத்திற்கு தமிழ் மாநில சங்கத்தின் வாழ்த்துக்கள். மற்ற மாவட்ட சங்கங்களும் தங்களின் பணிகளை விரைவு படுத்த வேண்டுகிறோம்.
திங்கள், 18 ஜூன், 2018
Com.P.Abhimanyu, General Secretary, addressed a largely attended contract workers meet at Cuddalore in Tamil Nadu circle, yesterday the 17-06-2018. It was organised by the Tamil Nadu Telecom Contact Workers Union (TNTCWU). The General Secretary explained about the various issues related to the revival of BSNL, the government's game-plan to weaken BSNL and the role of the contract workers in strengthening the Company. He also dealt with the various problems of the contract workers, and the efforts being taken by BSNLEU and the BSNLCCWF to settle them. The meeting was also addressed by Com.Vinod Kumar, General Secretary, TNTCWU, Com.P. Palanisamy, AGS, BSNCCWF, Com. K.T.Sambandam, DS, BSNLEU, and many others.
செவ்வாய், 5 ஜூன், 2018
In the 35th meeting of the National Council, Com.P.Abhimanyu, Secretary, Staff Side, demanded in his initial remarks that, the Rs.429/- mobile plan should be implemented for the BSNL Non-Executives, in the place of Rs.200/- SIM. This was immediately accepted by the Chairperson of the National Council. However, a letter was given to the GS, BSNLEU later on, by the Admn. Branch of the Corporate Office, stating that the Rs.429/- plan is not a permanent plan, and hence cannot be implemented for the Non-Executives. Thereafter, BSNLEU wrote to the Director (HR), demanding that a "tailor-made" plan, similar to that of the Rs.429/-, should be implemented for the Non-Executives. In continuation of this letter, BSNLEU continuously discussed this issue with the Director (HR) and the GM (Admn.). BSNL Management was unable to brush aside the logic of BSNLEU's demand and has finally issued letter today. According to this plan, BSNL Non-Executives will get Unlimited Free Voice Call Facility, as well as 1GB data per day, with 90 days validity. BSNLEU heartily thanks Ms. Sujata Ray, Director (HR), as well as the Chairperson of the National Council, for accepting and implementing BSNLEU's demand. BSNLEU also heartily congratulates all the Non-Executives, for getting this facility. [Date : 05 - Jun - 2018]
BSNL ஊழியர்களுக்கு ஊதிய மாற்றத்திற்கான அமைச்சரவைக் குறிப்பை DOT தயார் செய்து வருகிறது BSNL ஊழியர்களுக்கான ஊதிய மாற்றத்திற்கு DPE ஒப்புதல் வழங்கிய அடிப்படையில், அமைச்சரவை ஒப்புதல் தருவதற்கான அமைச்சரவைக் குறிப்பை தயார் செய்யும் பணியில் DOT ஈடுபட்டு வருகின்றது. 31.05.2018 அன்று BSNL ஊழியர் சங்கத்தின் பொது செயலாளர் தோழர் P.அபிமன்யு, தோழர் ஸ்வபன் சக்கரவர்த்தி Dy.GS மற்றும் தோழர் அனிமேஷ் மித்ரா VP ஆகியோர் DOTயில் உள்ள Director(PSU-1) திரு பவன் குப்தா அவர்களை சந்தித்து ஊதிய மாற்றத்தின் நிலை தொடர்பாக விவாதித்தனர். அமைச்சரவைக் குறிப்பு தயாரிக்கும் பணியில் DOT இறாங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அந்த பணியை விரைவுபடுத்த வேண்டும் என நமது தோழர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
JTO LICE போட்டி தேர்வை நடத்த BSNL ஊழியர் சங்கம் வலியுறுத்தல் 2013-14, 2014-15 மற்றும் 2015-16ஆம் ஆண்டுகளுக்கான காலிப்பணியிடங்களுக்கான JTO LICE தேர்வு BSNL ஊழியர் சங்கத்தின் தொடர் முயற்சியின் காரணமாக 2016ஆம் ஆண்டு மூன்று கட்டமாக நடைபெற்றது. அந்த சமயத்திலேயே நமது மத்திய சங்கம் 2016-17ஆம் ஆண்டிற்கான காலிப்பணியிடங்களுக்கான தேர்வு விரைவில் நடத்த வேண்டும் என வலியுறுத்தி இருந்தது. ஆனால் இதுவரை நடைபெறாத சூழலில் உடனடியாக நடத்த வேண்டும் என மனித வள இயக்குனர் திருமிகு சுஜாதே ரே அவர்களுக்கு 04.06.2018 அன்று நமது மத்திய சங்கம் கடிதம் எழுதியுள்ளது.
வெள்ளி, 1 ஜூன், 2018
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)