<================> BSNLEU - புதுவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது <=================>

திங்கள், 29 டிசம்பர், 2014

இன்சூரன்ஸ் துறையில் 49 சதவீதம் அன்னிய முதலீடு என்ற மசோதாவை ரத்து செய்ய வலியுறுத்தி புதுவையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



 பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கக் கூடாது, அதன் பங்குகளை மத்திய அரசு விற்கக்கூடாது, எல்.ஐ.சி. நிறுவனத்தை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்,
இன்சூரன்ஸ் துறையில் 49 சதவீதம் அன்னிய முதலீடு என்ற மசோதாவை ரத்து செய்ய
வேண்டும உள்ளிட்டவற்றை வலியுறுத்தி 
புதுவையில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்டத் தலைவர் எஸ்.சங்கரன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலர் ஏ.சுப்பிரமணி,
உதவித் தலைவர் என்.கொளஞ்சியப்பன், இன்சூரன்ஸ் சங்கம் ஆர்.ராம்ஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக