<================> BSNLEU - புதுவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது <=================>

திங்கள், 30 மார்ச், 2015

ஞாயிறு, 22 மார்ச், 2015

BSNLEU 15வது அமைப்பு தினம் விசாகப்பட்டனத்தில் 22-03-2001ல் துவங்கிய BSNL ஊழியர் சங்கம் இன்று ஆலமரமாய் தழைத்து ஒட்டுமொத்த BSNL,ஊழியர்கள் அதிகாரிகள் ,ஒப்பந்த ஊழியர்கள்,ஓய்வுபெற்றோர் அனைவரின் நலன்காக்கும் பேரமைப்பாக திகழ்ந்து வருகிறது,தமிழ் மாநில சங்கம் அனைவருக்கும் BSNL ஊழியர் சங்க அமைப்புதின வாழ்த்துகளை உரித்தாக்கிகொள்கிரது


புதுச்சேரி,மார்ச்.21- பெண்கள் மீதான தாக்குதளுக்கு அனைத்து பகுதி மக்களும் போராட முன்வர வேண்டும் என்று பி.சுகந்தி பேசினார். பிஎஸ்என்எல் ஊழியர்சங்கத்தின் உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழுவின் புதுச்சேரி கிளை சார்பில் மகளிர் தின சிறப்புக்கூட்டம் பிஎஸ்என்எல் மணமகிழ் மன்றத்தில் நடைபெற்றது.இச்சிறப்புக்கூட்டத்திற்கு உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழுவின் கன்வீனர் என்.ராஜேஸ்வரி தலைமை தாங்கினார்.இணை ஒருங்கிணைப்பாளர் கண்ணம்மா வரவேற்புரையாற்றினார்.அனைத்திந்திய ஜனநாய மாதர் சங்கத்தின் தமிழ்மாநில செயலாளர் பி. சுகந்தி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசுகையில், இந்தியா முழுவதும் கடந்த ஆண்டு 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட கவுரவக்கொலைகள் நடைபெற்றுள்ளது.இதில் தமிழகத்தில் மட்டும் 3ஆயிரத்திற்கும் மேற்பட்ட கவுரவ கொலைகள் நடைபெற்றுள்ளது. பெற்றோர்களே தங்களது பிள்ளைகள் மீது கவுரவ கொலை செய்யும் நிலை உருவாகியுள்ளது.மேலும் பீகார் போன்ற வடமாநிலத்தில் ஒரு குறிப்பிட்ட சாதியை சேர்ந்த பெண்கள் கனினி பயிலக்கூடாது என்று சாதிசங்க கூட்டத்தில் தீர்மாணம் போடுகிறார்கள்.இத்தகைய பெண்கள் மீது தொடரும் வண்முறைகளை எதிர்த்து ஒரு குறிப்பிட்ட நபர்களே போராடும் நிலையை மாற்றி சமூகத்தில் அணைத்து தரப்பு மக்களும் போராட முன்வரவேண்டும். இந்த ஆனாதிக்க சமூகத்தில் தொடர்ந்து பெண்கள் மீது தாக்குதல் அதிகரித்து வருவதை எதிர்த்து பெண்களுடன் ஆண்களும் சேர்ந்து போராட வேண்டும் என்று சுகந்தி கேட்டு கொண்டார். திரளான பிஎஸ்என்எல் பெண் ஊழியர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.



புதன், 11 மார்ச், 2015





ஓய்வு பெறும் தோழர்களுக்கான ஓய்வூதிய பலன்கள் குறித்த காலத்தில் கிடைத்திட கார்ப்பரேட் அலுவலகத்தின் வழிகாட்டுதல்களும், இன்னம் பிற செய்திகளும்






மத்திய சங்க சுற்றறிக்கை எண் 4ன் தமிழாக்கம்





Press Meet On 12/03/2015 by Forum of Bsnl Unions/Associations of Tamilnadu Circle @ Bsnl employees union office, o/o CGM,BSNL,16,Greams Road, Chennai-6

தலைப்பைச் சேருங்கள்

ஞாயிறு, 1 மார்ச், 2015

பேரணி மற்றும் பொதுக்கூட்டம் டெல்லி பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தி






ஏப்ரல் 21 & 22 இரண்டு நாட்கள் வேலை நிறுத்தம்-FORUM முடிவு


BSNLஐ காக்க பாராளுமன்றம் நோக்கிய பேரணி



தமிழக Forum முடிவுகள்