<================> BSNLEU - புதுவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது <=================>
புதன், 27 மே, 2015
சுற்றறிக்கை எண்:42 ”இரவு9 மணி முதல் காலை 7 மணி வரையிலான இலவச திட்ட”த்தை மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்ய FORUM கூட்ட முடிவு
செவ்வாய், 26 மே, 2015
கோவை போராட்டம் வெற்றி ஒன்று பட்ட போராட்டம் கோவை மாவட்ட ஒப்பந்த ஊழியரின் துயரோட்டியது
புதன், 20 மே, 2015
மாநில செயர்குழு 03-06-2015 மாநில செயர்குழு 03-06-2015 அன்று சென்னையில் நடைபெறும். (அறிவிப்பு இணைக்கப்பட்டுள்ளது)
இனைந்த போராட்டம் ஒப்பந்த ஊழியர்கள் பிரச்சனைக்காக BSNL ஊழியர் சங்கமும் NFTE சங்கமும் இனைந்து 10-06-2015 அன்று CGM அலுவலகம் முன்பு மாபெரும் தார்ணா. CGMக்கு கொடுக்கப்பட்ட அறிவிப்பு-இரண்டு ஒப்பந்த ஊழியர் சங்கங்களும் போராட்ட அறிவிப்பில் இணைந்துள்ள சுற்றறிக்கை விரைவில் வெளியிடப்படும்
வெள்ளி, 15 மே, 2015
தேசிய கவுன்சில் கூட்ட முடிவுகள்
FORUM கூட்ட முடிவுகள்-
வியாழன், 14 மே, 2015
JAC கூட்ட முடிவுகள்
திங்கள், 11 மே, 2015
பிடித்தம் செய்யப்பட்ட அதிகப்படியான வருமான வரி
தேங்கியுள்ள பிரச்சனைகளின் மேல் நடைபெற்ற பேச்சு வார்த்தை
ஞாயிறு, 3 மே, 2015
DOT செயலருடன் நடந்த பேச்சுவார்த்தை - தமிழாக்கம்
வெள்ளி, 1 மே, 2015
பெருந்திரள் பட்டினிப்போரின் புகைப்படங்கள் 29.04.2015 அன்று இயக்க மாண்பை காத்திட தமிழக FORUM சார்பாக நடைபெற்ற பெருந்திரள் பட்டினி போரின் ஒரு சில காட்சிகள்
மே தின” வாழ்த்துக்கள் அனைவருக்கும் தமிழ் மாநில BSNL ஊழியர் சங்கத்தின் புரட்சிகர ”மே தின” வாழ்த்துக்களை உரித்தாக்குகிறோம்.
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)