இனைந்த போராட்டம் ஒப்பந்த ஊழியர்கள் பிரச்சனைக்காக BSNL ஊழியர் சங்கமும் NFTE சங்கமும் இனைந்து 10-06-2015 அன்று CGM அலுவலகம் முன்பு மாபெரும் தார்ணா. CGMக்கு கொடுக்கப்பட்ட அறிவிப்பு-இரண்டு ஒப்பந்த ஊழியர் சங்கங்களும் போராட்ட அறிவிப்பில் இணைந்துள்ள சுற்றறிக்கை விரைவில் வெளியிடப்படும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக