<================> BSNLEU - புதுவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது <=================>

வியாழன், 17 மார்ச், 2016

மத்திய சங்கத்தின் மற்றொரு மகத்தான சாதனை




நம் தோழர்களின் நீண்ட நாள் கோரிக்கையான  ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளஇலவச மொபைல் அழைப்பில் ரூ. 200/-லில்  ரூ.50 / க்கு   இதர நெட் வொர்க்கில்பேசுவதற்கு BSNL  நிர்வாகம் உத்திரவிட்டுள்ளதுபெற்றுத்தந்த மத்திய சங்கத்திற்குவாழ்த்துக்கள்



தேர்தல் பிரச்சாரம் துவக்கம்..


புதன், 9 மார்ச், 2016

மகளிர் தின நிகழ்ச்சிகள்


மகளிர் தின நிகழ்ச்சிகள் மகளிர் தின நிகழ்ச்சிகள்- மாநில தலைமை பொதுமேலாளர் அலுவலகம், சென்னை





மகளிர் தின வாழ்த்துக்கள் அனைவருக்கும் சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்கள்


JTO LICE தேர்வு JTO LICE 2013-14 தேர்வில் 2008ம் வருடத்தில் பணியில் சேர்ந்த அனைவரையும் தேர்வு எழுத அனுமதிப்பது தொடர்பாக மத்திய சங்கத்திற்கு கடிதம்


பொதுத் துறையை பாதுகாப்போம் – கலா ஜாதா பொதுத் துறையை பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்த ஒரு கலை நிகழ்ச்சியினை வங்கி ஊழியர் சம்மேளனம் தமிழகம் முழுவதும் நடத்தியது. அதன் ஒரு பகுதியாக சென்னை CGM (O) அலுவலகத்தில் கடந்த 05.03.2016 அன்று கலை நிகழ்ச்சி நடைபெற்றது. அதிலிருந்து சில காட்சிகள்