<================> BSNLEU - புதுவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது <=================>

புதன், 9 மார்ச், 2016

பொதுத் துறையை பாதுகாப்போம் – கலா ஜாதா பொதுத் துறையை பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்த ஒரு கலை நிகழ்ச்சியினை வங்கி ஊழியர் சம்மேளனம் தமிழகம் முழுவதும் நடத்தியது. அதன் ஒரு பகுதியாக சென்னை CGM (O) அலுவலகத்தில் கடந்த 05.03.2016 அன்று கலை நிகழ்ச்சி நடைபெற்றது. அதிலிருந்து சில காட்சிகள்





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக