<================> BSNLEU - புதுவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது <=================>

வியாழன், 1 செப்டம்பர், 2016

மக்கள் விரோத தாராளமய கொள்கைகளை எதிர்த்து நடைபெறும் செப்டம்பர் 2 வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம். விலை வாசியை கட்டுப்படுத்து, பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்காதே/தனியார் மயமாக்காதே, குறைந்த பட்ச கூலியாக ரூ.18,000/- நிர்ணயம் செய்துவிடு என்பது உள்ளிட்ட இந்திய நாட்டு மக்களுக்கான கோரிக்கைகளை முன்வைத்து நடைபெறும் தேசம் தழுவிய தேச பக்த போராட்டமான செப்டம்பர் 2 பொது வேலை நிறுத்தத்தில் பெரு வாரியாக பங்கேற்று வெற்றிகரமாக்குவோம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக