<================> BSNLEU - புதுவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது <=================>

திங்கள், 10 ஜூலை, 2017

தோழர் சீனியர் சௌந்தர் மறைந்தார் தமிழக கேஜி போஸ் அணியின் ஆரம்பகால தலைவர்களில் ஒருவரான தோழர் R.சௌந்தர் ராஜன் அவர்களின் மறைவிற்கு தமிழ் மாநில சங்கம் தனது அஞ்சலியை உரித்தாக்கிக் கொள்கிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக