சனி, 26 ஏப்ரல், 2014
செவ்வாய், 22 ஏப்ரல், 2014
RGBக்கான தேர்தலில் நமது கூட்டணிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி.
BSNLEU - TEPU மாவட்ட சங்கங்கள்
புதுச்சேரி.
நன்றி! நன்றி!! நன்றி!!!
தொலை தொடர்பு ஊழியர் கூட்டுறவு சங்க RGBக்கான தேர்தலில் நமது கூட்டணிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி.மேலும்
தோழர்கள்
1.N.கொளஞ்சியப்பன்,STS (145, வாக்குகள்)
2.A.முருகையன், TM (128,வாக்குகள்)
ஆகியோர்களை வெற்றி பெற செய்த அனைத்து ஊழியர்களுக்கும்,அதிகாரிகளுக்கும் மாவட்டச்சங்கங்கள் சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.மேலும் RGB தேர்தலுக்கான பணியில் ஈடுபட்ட அனைத்து தோழர்களுக்கும் நன்றி கலந்த பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறோம்.
தோழமையுடன்
A.சுப்பரமணின்,மாவட்ட செயலர்,BSNLEU V.கோவிந்தன்,மாவட்டச்செயலர், TEPU
வியாழன், 17 ஏப்ரல், 2014
RGB தேர்தலையொட்டி புதுச்சேரியில் நமது மாவட்டசங்கத்தின் சார்பில் நடைபெற்ற சிறப்புக்கூட்டம்.
புதுச்சேரி பிஎஸ்என்எல் தலைமை பொதுமேலாளர் அலுவலகத்தில் ஏப்ரல் 21ல் தொலைத்தொடர்பு ஊழியர் கூட்டுறவு சங்கத்தேர்தல் நடைபெறுவதை யொட்டி நடைபெற்ற இச்சிறப்புக்கூட்டத்திற்கு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் எஸ்.சங்கரன் தலைமை தாங்கினார்.மாவட்ட உதவிசெயலாளர் ராஜேந்திரன் வரவேற்றார்.புதுச்சேரி மாவட்டத்தில் போட்டியிடும் கொளஞ்சியப்பன்,முருகேசன்,முருகையன் ஆகியோரை ஆதரிக்க வலியுறுத்தி சங்கத்தின் தமிழ்மாநில செயலாளர் செல்லப்பா,கூட்டுறவு சங்க இயக்குனர் அன்புமணி,டெபு சங்கத்தின் மாநில உதவித்தலைவர் அன்பழகன் ஆகியோர் வலியுறுத்தி பேசினார்கள்.சங்கதின் மாவட்ட செயலாளர் சுப்ரமணியன்,டெபு மாவட்டச்செயலாளர் கோவிந்தன்,புறக்கிளைச்செயலாளர் சந்திரசேகரன் உள்ளிட்ட திரளான பிஎ°என்எல் ஊழியர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
திங்கள், 14 ஏப்ரல், 2014
வியாழன், 3 ஏப்ரல், 2014
புதன், 2 ஏப்ரல், 2014
பணி ஓய்வு பாராட்டு விழாஅழைப்பிதழ்....
பணி ஓய்வு பாராட்டு விழாஅழைப்பிதழ்....
நாள்: 03.04.2014 மாலை 5.30மணிக்கு
இடம்: BSNLEU சங்க அலுவலகம்,புதுச்சேரி.
பணி ஓய்வுபெறும் தோழர்கள்.
1. M.பலராமன்,TM
2. S.சேகர்,STS
தோழர்களுக்கு நடைபெறும் பணி ஓய்வு பாராட்டு கூட்டத்திற்கு அனைத்து தோழர்களும்,தோழியர்களும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு தோழமையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
தோழமையுடன்
A.சுப்புரமணியன், மாவட்டசெயலர்,BSNLEU
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)