புதுச்சேரி,ஏப்.14-
டாக்டர் அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவச்சிலைக்கு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
புதுச்சேரி சட்டசபை எதிரே அமைந்துள்ள டாக்டர் அம்பேத்கர் திருவுருவச்சிலைக்கு நமது மாவட்ட சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக