<================> BSNLEU - புதுவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது <=================>

செவ்வாய், 22 ஏப்ரல், 2014

RGBக்கான தேர்தலில் நமது கூட்டணிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி.


BSNLEU  -   TEPU மாவட்ட சங்கங்கள்
                     புதுச்சேரி.

                              நன்றி!            நன்றி!!                    நன்றி!!!


தொலை தொடர்பு ஊழியர் கூட்டுறவு சங்க RGBக்கான தேர்தலில் நமது கூட்டணிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி.மேலும்
தோழர்கள்
1.N.கொளஞ்சியப்பன்,STS  (145, வாக்குகள்)
2.A.முருகையன்,  TM            (128,வாக்குகள்)

ஆகியோர்களை  வெற்றி பெற செய்த அனைத்து ஊழியர்களுக்கும்,அதிகாரிகளுக்கும்  மாவட்டச்சங்கங்கள் சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.மேலும் RGB தேர்தலுக்கான பணியில் ஈடுபட்ட அனைத்து  தோழர்களுக்கும் நன்றி கலந்த பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறோம்.
                                 
                                     தோழமையுடன்
A.சுப்பரமணின்,மாவட்ட செயலர்,BSNLEU                                                           V.கோவிந்தன்,மாவட்டச்செயலர், TEPU

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக