மாநில மாவட்ட நிர்வாகங்களில் ஊழியர் பிரச்சனைகள் தீர்வில் அலச்சிய போகிக்கினை கைவிடு...
தர்மபுரி மாவட்டத்தில் 32 தோழர்களுக்கு வழங்கப்பட்ட பழிவாங்கல் உத்தரவை ரத்து செய்...
ஒப்பந்த ஊழியர்கள் பிரச்சனையில் பிஎஸ்என்எல் தலைமையக உத்தரவை முறையாக அமல்படுத்து...
என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி...
புதுச்சேரி பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் மற்றும் தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த ஊழியர் சங்கம் ஆகியவை சர்பில் புதுச்சேரி பொதுமேலாளர் அலுவலகம் எதிரில் வெள்ளிக்கிழமை 4.7.2014 ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இப்போராட்டத்திற்கு பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் எஸ்.சங்கரன்,ஒப்பந்த ஊழியர் சங்கதின் மாவட்ட தலைவர் ஏ.முருகையன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.கோரிக்கைகளை விளக்கி பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலர் ஏ.சுப்பரமணியன்,மாவட்ட உதவித்தலைவர் என்.கொளஞ்சியப்பன்,அகில இந்திய துணைப்பொதுச்செயலர் சி.குமார்,மாநில அமைப்பு செயலர் எஸ்.உஷா அவர்களும் பேசினார்கள்.இறுதியாக மாவட்ட செயலர் பி.மகாலிங்கம் நன்றி கூறி போராட்டத்தை முடித்து வைத்தார்.இப்போராட்டத்தில் 97 தோழர்கள்,தோழியர்கள் பங்கேற்று சிறப்பித்தார்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக