<================> BSNLEU - புதுவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது <=================>

வெள்ளி, 8 ஏப்ரல், 2016

தமிழக தலைமை பொது மேலாளர் அவர்களின் வாழ்த்து மடல் கடந்த ஆண்டை விட இந்த 2015-16ஆம் ஆண்டில் தமிழ் மாநிலத்தில் கூடுதல் வருவாய் ஈட்டியதற்காக தமிழக தலைமை பொது மேலாளர் அவர்கள் வழங்கிய வாழ்த்து மடல். கூடுதல் வருவாய் பெறுவதற்காக பாடுபட்டு உழைத்த அனைவருக்கும் தமிழ் மாநில சங்கத்தின் வாழ்த்துக்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக