புதுச்சேரி, ஜுலை.30-
பிஎஸ்என்எல் ஊழியர் சங்கமும், ஒப்பந்த ஊழியர் சங்கம் இணைந்து புதுச்சேரி பிஎஸ்என்எல் தலைமை பொதுமேலாளர் அலுவலகம் எதிரில் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் திருவுருபடத்திற்கு மெழுகுவத்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் எஸ்.சங்கரன், ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஏ.முருகையன், ஆகியோர் கூட்டாக தலைமை தாங்கினார்கள்.நிர்வாகிகள் சுப்பரமணியன், கொளஞ்சியப்பன்,ரவிச்சந்திரன், மகாலிங்கம், உஷா ,உள்ளிட்ட திரளான பிஎஸ்என்எல் ஊழியர்கள் பங்கேற்று டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் திருவுருபடத்திற்கு மலர்துவி இரண்டு நிமிட மவுன அஞ்சலி
செலுத்தினர்.
படம் உள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக