<================> BSNLEU - புதுவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது <=================>

ஞாயிறு, 13 செப்டம்பர், 2015

ஒப்பந்த ஊழியர்களுக்கு 2013 - 2014 ஆண்டிற்கான போனஸ் போராட்ட வெற்றி !!!

BSNLEU --  TNTCWU  சங்கங்கள் - புதுவை

ஒப்பந்த ஊழியர்களுக்கு 2013 - 2014 ஆண்டிற்கான போனஸ் போராட்ட வெற்றி !!!

ஒப்பந்த ஊழியர்களுக்கு 2013 - 2014  போனஸ் வழங்காததைக் கண்டித்து  BSNLEU மற்றும்  TNTCWU  மாவட்ட சங்கங்கள் இணைந்து பலகட்ட போராட்டம் நடத்தினோம் . போராட்டத்தின்  போது நமது மாநில சங்கம் மற்றும் மாநில நிர்வாகத்தின் அறிவுருத்தலின் போரில் நமது ஒப்பந்த ஊரியர்களுக்கு போனஸ் பட்டுவாடா செய்யப்பட்டது.

போராட்டத்திற்கு ஆதரவாகவும், பிரச்சனையில் தலையிட்டு வழிகாட்டிய மாநில சங்கத்திற்கும், மாநில நிர்வாகத்திற்கும், போராட்டத்திற்கு பிறகு நியாயத்தை ஏற்றுக் கொண்ட மாவட்ட நிர்வாகத்திற்கும் போராட்டத்தில் கலந்து கொண்ட ,ஆதரவாளித்த அனைவருக்கும் மாவட்ட சங்கங்களின் சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.

                                                               தோழமையுடன்,


மகாலிங்கம், மாவட்ட செயலர்,TNTCWU .சுப்பரமணியன்,மாவட்ட செயலர்,BSNLEU      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக