சென்னை தலைமை பொது மேலாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் கேரள மாநில BSNLல் நடைபெற்று வரும் காட்டாட்சி தர்பாரை கண்டித்து சென்னை தலைமை பொது மேலாளர் அலுவலகம் முன்பு BSNLEU, SNEA(I) மற்றும் TNTCWU மாநில சங்கங்கள் சார்பாக நடைபெற்ற ஆர்பாட்டக் கூட்டத்தின் சில காட்சிகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக