<================> BSNLEU - புதுவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது <=================>

செவ்வாய், 22 செப்டம்பர், 2015

புதுச்சேரி, செப். 22- சென்னையில் இயங்கும் டெலிகாம் கூட்டுறவு சங்கத்தில் வட்டி வட்டி உயர்வை கண்டித்து பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வட்டி உயர்வை கண்டித்து பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

C வட்டி விகிதத்தை 14.5 சதவீதத்தில் இருந்து 16 சதமாக உயர்த்தியதைத் திரும்பப் பெற வேண்டும். சங்க
உறுப்பினர்களுக்கு 88 ஏக்கர் நிலத்தை உடனே பிரித்துத் தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்ட்ம நடைபெற்றது.
பிஎஸ்என்எல் புதுச்சேரி பொதுமேலாளர் அலுவலகம் எதிரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் சங்கரன் தலைமை தாங்கினார். துணைத்
தலைவர் கொளஞ்சியப்பன், செயலாளர் சுப்பிரமணியன், பொருளாளர் முருகையன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
இதில் ஏராளமான பிஎஸ்என்எல்  ஊழியர்கள் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக