7ஆவது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தல் முடிவுகள் 10.05.2016 அன்று BSNLல் நடைபெற்ற 7ஆவது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தல் முடிவுகளை கார்ப்பரேட் அலுவலகத்தில் CHIEF RETURNING OFFICER வெளியிட்டுள்ளார். தொடர்ந்து 6ஆவது முறையாக முதன்மை அங்கீகார சங்கமாக வெற்றிபெற்று BSNL ஊழியர் சங்கம் DOUBLE HATRICK வெற்றியை பதிவு செய்து சாதனை புரிந்துள்ளது. அனைத்து தோழர்களுக்கும் தமிழ் மாநில சங்கத்தின் வாழ்த்துக்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக