<================> BSNLEU - புதுவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது <=================>

புதன், 11 மே, 2016

இன்று (10.05.2016) BSNLல் நடைபெற்ற 7ஆவது சங்க அங்கீகார தேர்தலில் தமிழகத்தில் 97.5% வாக்குகள் பதிவு 7ஆவது சங்க அங்கீகார தேர்தலில் தமிழகத்தில் இன்று 97.5% வாக்குகள் பதிவாகி உள்ளது. எந்த ஒரு பகுதியிலும் எந்த ஒரு அசம்பாவிதமும் இல்லாமல் அமைதியாக நடைபெற்ற வாக்கு பதிவில் மிகப்பெரிய அளவிலான வாக்கு பதிவு நடைபெற்றுள்ளது. பெருமளவில் வந்திருந்து வாக்களித்த ஊழியர்கள் அனைவருக்கும், அமைதியான வாக்குபதிவை உறுதி செய்த அனைத்து சங்க தோழர்களுக்கும், இந்த வாக்கு பதிவிற்காக உழைத்த அனைத்து தோழர்களுக்கும் தமிழ் மாநில BSNL ஊழியர் சங்கம் தனது வாழ்த்துக்களையும் பாராட்டுதல்களையும் உரித்தாக்கிக் கொள்கிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக