நமது மாவட்ட செயற்குழு முடிவுகள்.
நமது மாவட்ட செயற்குழுக் கூட்டம் 7.2.14 சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.கீழ்கண்ட முடிவுகள் ஏகமனதாக முடியு செய்யப்பட்டது.
* BSNL சேவை மேம்பாடு சம்மந்தமாக அனைத்து சங்கங்களையும் இணைத்து கூட்டம் நடத்துவது.
* பாலியல் புகார் கமிட்டிக்கு,நமது சங்கத்தின் சார்பாக தோழியர் K. கலைச்செல்வி TM நியமிக்கப்பட்டுள்ளார்.
* எழுத்தர் சுழல் மாற்றல் சம்மந்தமாக ஒரு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.கீழ்கண்ட தோழர்கள் செயல்படுவர்.
1. S. சங்கரன் 2. G.முருகேசன் 3. K.R.ரவிச்சந்திரன் 4. N.ரஜேஸ்வரி
நிர்வாகத்திடம் பேசி மார்ச் மாதத்தில் சுழல் மாற்றல் இறுதி செய்திட முடிவு செய்யப்பட்டது.
* சொஸைட்டி தேர்தலில் பொதுக்கருத்து எட்டபடாத சூழலில் நமது சங்கத்தின் சார்பாக தோழர்கள்:1)G.முருகேசன் 2)N.கொளஞ்சியப்பன் 3)A.முருகையன்ஆகியோர் RGB தேர்தலில் வேட்பாளர்களாக நிறுத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.இதையொட்டி தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
தோழர்கள்: 1) A .சுப்புரமணியன் 2) S.சங்கரன் 3) N .கொளஞ்சியப்பன் 4)G.முருகேசன் 5)K.R.ரவிச்சந்திரன் 6)M.G.ராஜேந்திரன் 7) M.ஜானகிராமன் 8)A.முருகையன் 9)N.கண்ணன் TTA 10) N.ராஜஸ்வரி 11) D.கலியபெருமாள் 12) K.தயாளன் 13)K.சந்திரசேகரன்..ஆகியோர் கொண்ட பணிக்குழுவிற்கு கன்வீனராக தோழர் A.சுப்புரமணியன் செயல்படுவர்.
தோழமையுடன்
A .சுப்புரமணியன்-மாவட்ட செயலாளர் , BSNLEU,

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக