BSNLயுடன் MTNLஇணைப்பை எதிர்த்து ஃபோரம் சார்பாக 28.2.2014 இன்று மதியம் 1மணி அளவில் புதுவை மாவட்டத்தில் தொலைப்பேசி நிலைய அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இப்போராட்டத்திற்கு போராட்ட குழுவின் தலைவர் காமராஜ் தலைமைதாங்கினார். கோரிக்கைகளை விளக்கி தோழர்.A.சுப்புரமணியன்,போராட்டக்குழு கண்வீனரும் மற்றும் SNEA மாவட்ட செயலர் தோழர்.M.சண்முகசுந்தரம்,AIBSNEA மாவட்ட செயலர் நாராயணசாமி, இறுதியாக BSNL ஊழியர் சங்கத் தலைவர் S.சங்கரன் பேசி நன்றி கூறி கூட்டத்தை முடித்து வைத்தார்.இக்கூட்டத்திற்கு 79 தோழர்கள்,தோழியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக