சர்வதேச மகளிர் தின சிறப்புக்கூட்டம்.
|
சர்வதேச மகளிர் தின சிறப்புக்கூட்டம்.
நாள்:11.03.2014 மாலை 4மணிக்கு
இடம்: தொலைப்பேசி மனமகிழ்மன்றம்- (BSNL) புதுச்சேரி.
தலைமை : திருமதி. A.V.சௌந்தரம், A.G.M.,புதுச்சேரி.
முன்னிலை : திருமதி. உமாசந்தானம்,SAC., V.சாந்தி,SSS,R.மல்லிகா,STM, S.சசிகலா,STS., R.பத்மினி,SDE., V.கண்ணம்மாள்,TTA.,
வரவேற்புரை : திருமதி.மாலதிபத்மநாபன்,SSS,
சிறப்புரை :-
திருமதி.M.கிரிஜா, அகில இந்திய இணைச்செயலாளர்,AIIEA,கோவை.
திருமதி.லலிதா,DGM (CFA),புதுச்சேரி.
சமூகத்தில் சரிபாதியாக இருக்கும் பெண்கள் சம அந்தஸ்து பெறுவது எக்காலம்? சர்வதேசப் பெண்கள் தினத்தில் கூடுவோம்.. விவாதிப்போம்.. செயலாற்றுவோம்.
அனைவரும் வாரீர்! வாரீர்! !
நன்றியுரை , இவண்,
தோழர்.S. உஷா,C/L N.ராஜேஸ்வரி,SSS,அமைப்பாளர்,
உழைக்கும் மகளிர் ஒருங்கிணைப்புக்குழு-புதுச்சேரி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக