புதன், 12 மார்ச், 2014
தோழர்களுக்கும்,அதிகாரிகளுக்கும் நன்றி. பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் முன்முயற்ச்சியால் உத்ரகாண்ட் பேரழிவு ஏற்பட்டதை தொடர்ந்து அதற்கான நிவாரண நிதியாக 14கோடியே 88 லட்சத்து 59ஆயிரத்தி 650 தொகையை (Rs.14,88,59,650) பிரதமர் நிவாரண நிதிக்கு கடந்த 10.3.2014 அன்று வழங்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.நிதி உதவி வழங்கிய தோழர்களுக்கும்,அதிகாரிகளுக்கும் புதுச்சேரி மாவட்ட சங்கத்தின் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக